சென்னை, அக். 18-
பாக்ஸ்கான் தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக போராடிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்களையும் தொழி லாளர்களையும் கைவிலங்கு பூட்டி கிரிமினல் கைதிகள் போல நடத்திய தமிழக அர சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண் டனம் தெரிவித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதி யம், பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் போராட் டம் கடந்த 4 வாரங்களாக தொடர்கிறது. ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்து திருப் பெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டமும் கடந்த 1 மாதமாக தொடர்ந்து நடை பெறுகிறது. இரண்டு நிறு வனத்திலும் நிர்வாகம் திமுக வின் தொழிலாளர் முன் னேற்ற சங்கத்தை பயன் படுத்தி தொழிலாளர் களுக்கு விரோதமான ஒப் பந்தத்தை திணிக்க முயற்சிப் பதால் அதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடும்நிலை ஏற்பட் டுள்ளது. தொழிலாளர் களை இடை நீக்கம் செய் வது, காவல்துறையை பயன் படுத்தி அச்சுறுத்துவது, தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைப்பது, பெரும் பாலான தொழிலாளர்கள் ஏற்கும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர் கின்றன. பன்னாட்டு நிறு வனங்களில் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பது, தொழிலாளர்களை பழி வாங்குவது போன்ற நட வடிக்கைகளுக்கு தமிழக அரசும் காவல்துறையும் உடந்தையாகவே உள்ளன.
பாக்ஸ்கான் தொழிலா ளர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையிலடைக்கப் பட்டுள்ள சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் அ. சவுந்தரராசன், சிஐடியு காஞ் சிபுரம் மாவட்டச்செய லாளர் இ.முத்துக்குமார் உள் ளிட்டு தொழிலாளர்கள் 12 பேரை வழக்கு விசாரணைக் காக உத்தரமேரூர் நீதிமன் றத்திற்கு அழைத்து வரும் போது கிரிமினல் குற்றவாளி களைப் போல காவல்துறை யினர் தொழிற்சங்கத் தலை வர்களின் கைகளில் விலங்கு மாட்டி கொண்டு வந்துள்ளனர்.
தொழிற்சங்கத் தலை வர்களையும், தொழிற்சங்க இயக்கத்தையும் இழிவு படுத்தும் தமிழ்நாடு அரசு காவல்துறையின் இந்த மோசமான நடவடிக்கை யை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது.
இத்தகைய தொழிலா ளர் விரோத, தொழிற்சங்க விரோத, ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்தும், பன்னாட்டு நிறுவனங் களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதி ராகவும் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் தலைமையில் அக்டோபர் 21 அன்று சென் னையில் மெமோரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனம் முழங் கிட தொழிலாளர்களை யும், உழைப்பாளிகளையும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு அறைகூவி அழைக்கிறது.

No comments:
Post a Comment