Thursday, February 3, 2011

ஆ.ராசா கைது



ஆ.ராசா கைது செய்யப்பட்டது தொர்பாக தி.மு.க. நிறைவேற்றி உள்ள விசித்திர தீர்மானம் குறித்து தினமணி வலைபக்கத்தில் வாசகர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.



ஒய் என்றால் ஓட்டும் பேய். என்றால் ஓட்டும் உலக மகா தத்துவம். இது தான் முத்தமிழ் .
By swami
2/3/2011 8:49:00 PM
அண்ணாதுரையின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. பாவம் அண்ணா இதுபோன்ற அரசியல் திருடர்களின் கைகளில் திமுக போய்சேரும் என்று தெரிந்து இருந்தால் நிச்சயம் அவரே திமுகவை கலைத்து இருப்பார். காலம் பதில் சொல்லும்.
By பாமரசீவன்
2/3/2011 8:40:00 PM
This is democratic country, all have freedom of speech, this is well known and only used very correctly by our political leaders. do we have law, that if some say lies in public, he/she will be punished?
By KK
2/3/2011 8:21:00 PM
இந்த எலேச்டின் ல திமுக வுக்கு 10 இடங்கள் கிடைத்தாலே பெரிய விசயம். 2G என்னும் நாகபாம்பு கருணாநிதி கும்பத்த சொழற்றி அடிகபோவுது.கடைசி காலத்துல நல்ல பேர் எடுக்காம போறோமே என்ற கவலையும் கலைஞர் அவர்களை நிம்மதியாக இர்ருகவிடது.
By Mohan
2/3/2011 7:46:00 PM
pothukuzhu = karunanaithi.so no other choice for mr mk.if he wants to isolate spectrum raja,raja will show his finger to kanimozhi and others in the current CBI intracation.to avoid this he(pothukuzhu)support spectrum raja and trying to cheat t.nadu people.
By bparani
2/3/2011 7:23:00 PM
காந்திஜி , செக்கிழுத்த சிதம்பரனார் சிறை செல்லவில்லையா? என் உடன் பிறப்புக்களே! எதிக்கட்சியின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடந்து அக்கினி சோதனைகளை கடந்த கட்சிதான் தி மு க . ஒரு புறம் ராசா மறுபுறம் சோனியாஜி என்ன செய்வேன் தெய்வமே! ராசாவை பலிக்கடா ஆக்கிவிட்டு, சோனியாவிற்கு அடங்கி வாழ்ந்தால் என் குடும்பம் கோடி நன்மை பெறும். இல்லையேல் ராசா மாத்திரமல்ல என் குடும்பமே சிறையில் தான்.
By kannan
2/3/2011 7:12:00 PM
CBI should enqire with Kanimozhi & Jagat Kasper also because they were looted spectrum money through trustee.
By samy
2/3/2011 7:10:00 PM
இங்கு கருத்து சொல்பவர்களுக்கு புளியோதரை நன்றாக பிடிக்கும் என்று புரிகிறது உங்கள் பருப்பு தேர்தலில் வேகாது
By ச.Rajan
2/3/2011 6:57:00 PM
கருணாநிதியின் பேரன்கள் 25 வயதில் பலகோடிகளை போட்டு சினிமா படம் எடுக்கிறார்கள். அவர்கள் எந்த வேலைக்கும் போனதாகவும் தெரியவில்லை. ஆனால் பணம் மட்டும் எப்படி வந்தது எனவும் தெரியவில்லை. நன் வெளிநாட்டில் 15 வருட காலமாக வேலை பார்த்தும் இன்னும் பணம் சேர்க்க முடியவில்லை. கடவுள் தான் தமிழ் மக்களை கருணாநிதியின் குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். மனம் வெதும்பி நிற்கும் தமிழன்.
By maanasthan
2/3/2011 6:57:00 PM
தமிழா தமிழா என்று சொல்லி தமிழனை ஒலித்தது போதுண்டா... இவர்களை எல்லாம் நாடு கடத்த வேண்டும் ..
By zsdfgfg
2/3/2011 6:56:00 PM
வரும் தேர்தல கருணாநிதி மற்றும் அவங்க சகாக்கள தொக்கடிச்சி ஜெயலலிதா மற்றும் கேப்டன் விஜயகாந்த் இவர்கள் தலைமைல நல்ல ஆட்சிய அமைச்சி திருடர்கள் முன்னேற்ற (தி. மு. க )கழக நாய்களை கூண்டோட கைது பண்ணி உள்ள தள்ளி அவுங்க இதுவரை சுருட்டின சொத்த எல்லாம் பிடுங்கி அரசு கைல கொடுக்கணும் தமிழர்களே இனியும் ஏமார்திர்கள்....
By captain
2/3/2011 6:53:00 PM
போதும் ஐய்யா, ஐந்து வருடமாக உங்க ஆட்சியிலே நொந்து நூலாகி தப்பிக்க இண்டு இடுக்கில்லாம இருக்கோம். இனி வர்ற தேர்தல்ல நாங்க பாத்துக்கறோம், யார் குற்றவாளின்னு?
By uganathan
2/3/2011 6:42:00 PM
arasiala ethellam sakajambaa!!!!!!!!!!
By kaoundamanai
2/3/2011 4:56:00 PM

ஹா.. ஹா . .'கீழ்பாக்கம்' என்று ஒருவர் எழுதி இருக்கிறாரே. பாராட்டுக்கள்! அப்படியே மு.க. வை பின்பற்றி பிய்த்து உதறி விட்டார்! அதிகமாக மு.க.வின் படைப்புகளை படித்து 'தாக்கம்' அடைந்துள்ளாரா?
By KANNAN
2/3/2011 4:55:00 PM
சி.ஐ.டி நகர் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி! தலைவரின் அந்தக்கால திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது-"ஏ தாழ்ந்த தமிழகமே!" 1967 தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த சமயத்தில் பெரியவர் பக்தவத்சலம் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை உணர நமக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன! மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது தமிழினத்திற்கே கேவலம்!
By பாலா ஸ்ரீனிவாசன்
2/3/2011 4:54:00 PM
இவருக்கு எதுவுமே குற்றம் இல்லை. அதனால்தான் துணிச்சலா கொள்ளை அடிச்சிகிட்டு இருக்காரு.
By gopal
2/3/2011 4:16:00 PM
Arrest kanimozhi and jagat kasper & co and recover all monery from them and cancelled voterlist, rationcard and also permenently ban any election. joy
By joy
2/3/2011 4:12:00 PM

As expected, Karunanidhi has done the usual things to fool public. One. To protect the loyalist against whatever crime they have done so as to show to others that they will also be protected if they are loyal to him. So, he will remian the Party President for ever. Two. He knows that the case will go upto Supreme Court and it will take more than 20 years to pronounce punishment to Raja. Three. If the General Body (i.e. Karunanidhi) dismisses Raja from Party post, it may be a set back for the prospects in the coming elecions.
By Raja
2/3/2011 4:05:00 PM
என் உடன்பிறப்பே.... ஒருவன் திருடினால் அவனை திருடன் என்று கூரிவிடலாகாது... நீதிமன்றம் குற்றவாளி என்று கூறுவதால் அவனை குற்றவாளி என்று கருதமுடியாது... ஏன் குற்றவாளியே தான் திருடியதாக ஒப்புகொண்டாலும் அவன் திருடியதாக கருத முடியாது...திருடனை திருடன் என்றழைத்தால் திருடன் திருதிருவென்று விழித்து த்ரிம்பிபார்க்காமல் ஓடிவிடுவான் திருடனை ஒரு குருடன் திருடன் என்று கூறுகிறான் சிலப்பதிகாரத்தில் கருடன் வந்து திருடன் இவன்தான் என்றால் ஒப்புகொள்ள முடியுமா... ராஜா இந்த நாட்டிற்கு கிடைத்த வெள்ளை ரோஜா... ஆகவே எனது அன்பு உடன்பிறப்பே உண்மை உறங்காது.. உறங்குவதால் உண்மை பொய்மை ஆகாது பொய்மை உண்மையாகாது ஒருவேளை உண்மை பொய்மையானால் பொய்மை உண்மையானால் நீயே சொல் என் உடன் பிறப்பே ராஜா குற்றவாளியா?? முதலில் குற்றவாளி என்ற சொல்லே தமிழ் சொல் அல்ல ஆகவே இனி இந்த சொல்லை தமிழன் பயன்படுத்த கூடாது...
By கீழ்ப்பாக்கம்
2/3/2011 3:55:00 PM
என் உடன்பிறப்பே.... ஒருவன் திருடினால் அவனை திருடன் என்று கூரிவிடலாகாது... நீதிமன்றம் குற்றவாளி என்று கூறுவதால் அவனை குற்றவாளி என்று கருதமுடியாது... ஏன் குற்றவாளியே தான் திருடியதாக ஒப்புகொண்டாலும் அவன் திருடியதாக கருத முடியாது...திருடனை திருடன் என்றழைத்தால் திருடன் திருதிருவென்று விழித்து த்ரிம்பிபார்க்காமல் ஓடிவிடுவான் திருடனை ஒரு குருடன் திருடன் என்று கூறுகிறான் சிலப்பதிகாரத்தில் கருடன் வந்து திருடன் இவன்தான் என்றால் ஒப்புகொள்ள முடியுமா... ராஜா இந்த நாட்டிற்கு கிடைத்த ரோஜா... ஆகவே எனது அன்பு உடன்பிறப்பே உண்மை உறங்காது.. உறங்குவதால் உண்மை பொய்மை ஆகாது பொய்மை உண்மையாகாது ஒருவேளை உண்மை பொய்மையானால் பொய்மை உண்மையானால் நீயே சொல் என் உடன் பிறப்பே ராஜா குற்றவாளியா??
By கீழ்ப்பாக்கம்
2/3/2011 3:45:00 PM
சூப்பர் ஜோக்குங்கோ... ஹா..ஹா...ஹா... வடிவேலுக்கு வேலை இல்லாம பண்ணுறாரு தலைவரு...திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் திருந்தாத தலைவரு யாரு??
By மனுநீதி
2/3/2011 3:25:00 PM
கீழ விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு சொல்றார் நம்ம தலைவர்... (ஸ்டாலின் :இன்னும்மா நம்மள இந்த ஊரு நம்புது ?? கலைஞர் :அது அவுங்க விதி !!)
By senthilkumar
2/3/2011 3:02:00 PM
ராஜா பதவி விலகினால் அது குற்றம் அல்ல. ராஜ கைதானால் அது குற்றம் அல்ல. அப்படின்னா, எதுதான் குற்றம்? . ராசாவ தூக்குல போட்டாலும் அது குற்றம் இல்லைதான்.
By மூர்த்தி
2/3/2011 2:58:00 PM
திமு.க.வின் தீர்மானம் எதிர்பார்த்ததுதான் அவர்கள் இப்படி பேசித்தான் ஆக வேண்டும் .பெரியவர் கருணாநிதி அவர்கள் மேல் குற்றம் சாட்டி .விசாரணை கமிசன் வைத்த போதும் .அவர் .முதுகெலும்பை முறிக்கும் பதில் என்று .தில்லிக்கு அனுப்பிய பதிலை கூறினார் .கடைசியில் .அவரின் மான மரியாதைன் முதுகு எலும்புதான் முறிந்தது .தில்லியும் .கருணாநிதி அவர்களும் ஆட்டும் நாடகத்தை .தமிழுலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது திரு .ராஜா குற்றவாளி என்று தி.மு.க.வாழ் சொல்ல முடியாது .சொன்னால் .மாட்டுவோர் பலராக இருக்கும் .இதற்க்கு முன்னாள் ஏதே பொறுப்பிலிருந்த பேரனும் மாட்டலாம் .அதனால் தான் இவர்கள் .பி.ஜே .பி. காலத்தின் ஊழலையும் .விசாரிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்த மறுக்கிறார்கள் .பெரியவர் கருணாநிதி தில்லிக்கு போய் ராஜாவை காவு கொடுத்து தன் குடும்பத்தை .தற்காலிகமாக .காப்பாற்றயுள்ளார்
By சே.ரே.பட்டணம்.மணி.
2/3/2011 2:56:00 PM
அ.ராசா: என்னை வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலியே..............
By கைபுள்ளை
2/3/2011 2:54:00 PM
அய்யா, பெரியவர் சொல்லுறது ஒண்ணும் விளங்கலீன்களே. ஏதோ, நீங்க சமாதானம் அடைந்தால் போதும். கோர்ட் , விசாரணைன்னு இழுத்தடிக்கலாம் . இன்னும் எவ்வளவோ காலம் கிடக்கு.
By பி.டி.முருகன்
2/3/2011 2:52:00 PM
தூக்கில் போட்ட கூட குற்றம் நடந்த தாக அர்த்தம் இல்லை என்று கலைஞர் சொல்வார் 
By venkatraman
2/3/2011 2:30:00 PM
idu edir ktchigalin sadi endrum solvar poruthirundu parungal
By ramamurthi
2/3/2011 2:28:00 PM
ஒரே காமெடி....சிரிப்பு தாங்க முடில்ல ......
By Arlin
2/3/2011 2:14:00 PM
பெரியார் மற்றும் அண்ணா வந்து சொன்னால் மட்டும் தான் இந்த உழலை கருணாநிதி ஒத்து கொள்வார் போல. அப்பவும் இந்த தமிழ் காத்த புலவர் ஏதாவது ஒன்னு சொல்வார். வேண்டும் என்றால் சொல்லுங்கள் முதல்வரே, குஷ்பு, வாலி மற்றும் வைரமுத்துவை வைத்து பாராட்டு விழா எடுக்கலாம் உங்கள் தீர்மானத்துக்கு. வெட்கம் கெட்டவர்கள்.
By Vijili
2/3/2011 2:07:00 PM
நல்ல காமெடி போங்க. நேற்று CBI சோதனை செய்வதாலேயே ஒருவர் குற்றவாளியாக முடியாது என்றார். இன்று கைது செய்ததாலேயே குற்றவாளியாக முடியாது என்கிறார். நாளை தண்டனை பெற்றதாலயே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது என்பார். அப்போ CBI என்ன வேறு வேலை வெட்டி இல்லாமல் பொழுது போவதற்காக அதுவும் ஒரு முன்னால் அமைச்சரை, ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய நபரை கைது செய்கிறார்களா? ஹா..ஹா.... கேட்பவன் கேனையன் என்றால் *******
By கதிர்
2/3/2011 2:07:00 PM
இந்த அளவு இழிவு பட்டும் நாங்கள் சாக்கடையில்தான் மீன்புடிப்போம் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. திமுக காங்-டன் சேர்ந்து வரும் தேர்தலில் தோல்வியடைவதைகாட்டிலும் தனித்து நின்று தோல்வியடைவது மிச்சமிருக்கும் மரியாதையை காக்கதர்க்கு வழிவகுக்கும். அண்ணாஅவர்களின் கொள்கையை தூக்கிஎறிந்த பின் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரை கூருவதர்க்கே அருகதையற்றவர்கள் இன்றைய திமுக கூட்டம். நாளை இந்த ஊழல் பெருச்சாளியை சிறையில் அடைத்தாலும் திமுக தலைவர் சொல்லும் வாசகம் "சிறையில் அடித்தால் நாங்கள் குற்றம் செய்தோம் என்றாகிவிடாது" .
By தமிழ்வாசகன்
2/3/2011 2:04:00 PM
பின்னர் நீதி மன்றம் தண்டனை கொடுத்தாலும் அவர் குற்றம் செய்தவர் என்று எடுத்துக் கொள்ள முடியாது என திமுக பொதுக்குழுவில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்படும். மு காவின் கொத்தடிமைகளிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
By திண்டல் சங்கர நாராயணன்
2/3/2011 1:58:00 PM
காந்தியும் நேதாஜியுமே கைது செய்ய பட்டு இருக்கிறார்கள், ராஜா கைதும் அது போலதான் என்று அறிக்கை விடாமல் இருந்ததற்காக திரு. கருணாநிதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் கலைத்துறையில் சொல்லி தேர்தலுக்கு முன்பாக ஒரு பாராட்டு விழாவையும் இதற்காக நடத்த சொல்லி விட்டால் மிக்க நலமாக இருக்கும். உங்கள் ஆட்சியில் தமிழகமும் தமிழர்களின் மானமும் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறது.
By Ponraj
2/3/2011 1:51:00 PM

முதல்வர் அவர்களின் பொன்மொழிகள்: 1 ) ராசா எவ்வித தவறும் செய்யவில்லை... 2 ) ராசா முந்தைய நடைமுறையையே பின்பற்றினார். அவராக எந்த முடிவும் எடுக்கவில்லை... 3 ) ராசா தாழ்த்தப்பட்ட இன்னத்தவர் என்பதால் குற்றம் சுமத்துகிறார்கள்... 4 ) ராசா ஒருவரால் மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது. இப்போது... 5 ) ராசா கைது செய்யப்பட்டதாலேயே குற்றம் நடந்ததாக அர்த்தமில்லை... ஒருவேளை ராசாவுக்கு தண்டனை கிடைத்தால் நாளை: 6 ) பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம். <><> வேணாம்யா... ரீல் ஏற்கனவே அறுந்து போச்சு...
By Abdul Rahman - Dubai
2/3/2011 1:38:00 PM

அதற்குதான் திராவிட நாடு என்ற பெயரில் தனி நாடு கேட்டேனே...இப்போ பாருங்கோ கொள்ளை அடித்தது தப்புன்னு சொல்றாங்க...கொள்ளை குடும்பம் - கருணாநிதி
By karuan
2/3/2011 1:34:00 PM
அதற்குதான் திராவிட நாடு என்ற பெயரில் தனி நாடு கேட்டேனே...இப்போ பாருங்கோ கொள்ளை அடித்தது தப்புன்னு சொல்றாங்க...கொள்ளை குடும்பம் - கருணாநிதி
By கொள்ளை குடும்பம்
2/3/2011 1:33:00 PM
கலைஞர் ஐயா இது 1967 கிடையாது நீங்கள் சொல்லுவதா நம்ப இது 2011 இல்லை. வருகிற electionla நீங்கள் தோற்பது உறுதி
By Mani
2/3/2011 1:25:00 PM
கரெக்ட். முதலில் சிபிஐ ரைடு நடந்ததாலேயே ஒருவர் குற்றம் செய்தார் என்று சொல்ல முடியாது என்று கருணாநிதி சொன்னார். பிறகு ராஜினாமா செய்ததாலேயே ஒருவர் குற்றம் செய்தார் என்று சொல்லமுடியாது என்று சொன்னார். இப்போது கைது செய்திருப்பதாலேயே ஒருவாறு குற்றம் செய்தார் என்று சொல்கிறார். ஒருகால் தண்டனை கிடைத்ததால், தண்டனை கிடைத்ததால் மட்டும் ராஜா குற்றம் செய்தார் என்று சொல்லமுடியாது என்று சொல்வார். இவரை எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது என்பதுதான் தெரியவில்லை.
By முட்டாள்
2/3/2011 1:22:00 PM
நல்லா இருக்கு நியாயம்...கருணாநிதி உடைச்சா மண் குடம் எதிர் கட்சிகள் உடைச்சா பொன் குடம்...ஹஹா கருணாநிதியின் பேச்ச கேட்டு உலகமே சிரிக்குது ஜனநாயகம் சிரிப்பா சிரிக்குது.
By சுந்தரம்
2/3/2011 1:18:00 PM
கைது மற்றும் துகில் தொகிங்னாலும் குற்றம் நடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது...SUPER... திமுக நிலை (காங்கிரஸ் இடம்) இப்படி ஆகும் நினைக்க கூட முடியல.
By ஆறுமுகம்
2/3/2011 1:18:00 PM
அடுத்து அவர் தண்டனை பெற்றால், பெரியவர் என்ன சொல்லுவார் தெரியுமா? “ஒருவர் தண்டனை பெற்றதாலயே அவர் குற்றவாளி அல்ல / தவறு செய்துள்ளார் என்று அர்த்தம் அல்ல” இது எப்படி இருக்கு?
By உதயகுமார்
2/3/2011 1:12:00 PM
எப்போதுதான் குற்றவாளி தாத்தா ?
By ponnusamy
2/3/2011 1:11:00 PM
முதல்வர் அவர்களின் பொன்மொழிகள்: 1) ராசா எவ்வித தவறும் செய்யவில்லை... 2) ராசா முந்தைய நடைமுறையையே பின்பற்றினார். அவராக எந்த முடிவும் எடுக்கவில்லை... 3) ராசா தாழ்த்தப்பட்ட இன்னத்தவர் என்பதால் குற்றம் சுமத்துகிறார்கள்... 4) ராசா ஒருவரால் மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது. இப்போது... 5) ராசா கைது செய்யப்பட்டதாலேயே குற்றம் நடந்ததாக அர்த்தமில்லை... ஒருவேளை ராசாவுக்கு தண்டனை கிடைத்தால் நாளை: 6) பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம். <><> வேணாம்யா... ரீல் ஏற்கனவே அறுந்து போச்சு...
By Abdul Rahman - Dubai
2/3/2011 1:07:00 PM
பேசியே ஏமாற்றத் தெரிந்தவர்கள், "குற்றம் செய்ததாலேயே தண்டிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை!" என்றும் கூறுவார்கள்! மக்களால் தண்டிக்கப்பட்ட பின் மக்களையும் குறை கூறுவார்கள்! ஏனென்றால் இவர்கள் தவறுகளை தெரியாமல் செய்யவில்லை! மக்களை எப்படியும் ஏமாற்றி சமாளிக்க முடியும் என்ற முரட்டுத் துணிச்சலோடு குற்றம் புரியும் கூட்டம் இது!
By பொன்மலை ராஜா
2/3/2011 1:03:00 PM
அப்புறமென்ன நாளைக்கு ஒரு நீதிமன்றம் ராசாவை குற்றவாளி என்று தீர்பளித்தாலும் நீங்கள் வசதியாக நீதிமன்றம் சொல்லிவிட்டதால் ராசா குற்றவாளியில்லை என்றும் சொல்லலாம். உங்கை யார் கேட்பது? நீங்களே ராஜா நீங்களே மந்திரி, திருடனும் நீங்களே. யாருக்கும் வெட்கமில்லை.
By Madhusudhan

No comments:

Post a Comment