இடதுசாரி...
Thursday, January 27, 2011
கண்ணீர்...
அடக்க முடியாமல்
கதறி
அழுவதற்கான காரணமொன்றை
எல்லோரும்
எப்பொழுதும்
சுமந்தே திரிகிறோம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment