முடை நாற்றம் எடுத்து வீசுகிறது இந்திய அரசியல்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்....
1700000000000 கோடி ருபாய் ஊழல் அம்பலமான பிறகும்,
சி.பி.ஐ.விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிறகும்,
இவர்கள் (கொள்கையை வேட்டியாய் கொண்டோர் ) செய்கிற அரசியல்,
இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கொண்டோரை அசிங்கப்படுத்துவதாக உள்ளது..
இருப்பினும்...
உழைக்கும் மக்கள் எல்லா காலத்திலும் அமைதியாகவே இருந்து விட போவதில்லை...
அப்பழுக்கற்ற மனிதர்களை மீண்டும் உருவாக்குவோம்...
முன்பை விட அதிகமாய்...
ஜோதிபாசு போல., இ.எம்.எஸ். போல., இ.கே.நாயனார் போல., நிரூபன் சக்கரவர்த்தி போல....
No comments:
Post a Comment